LATEST NEWS3 days ago
“இதுக்கு முன்னாடி இருந்தவங்களும் சரியில்லை.. இப்ப இருக்கிறவங்களும் சரியில்லை…” கொட்டும் மழையில் தார்ப்பாய் பிடித்து உடலை எரிக்கும் அவலம்..! கொந்தளிக்கும் கிராம மக்கள்..!!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஐநூத்திபட்டி கிராமம் அமைந்துள்ளது. விவசாயத்தை பிரதானமாக கொண்ட இங்கு 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பல்வேறு வரி வருவாய் உள்ளிட்டவை மூலம் அரசுக்கு ஒத்துழைக்கும்...