LATEST NEWS2 months ago
“அடப்பாவமே… அமைச்சருக்கு மாலை போடுற கேப்ல… தலைவர் கழுத்துல இருந்த ரூ.7 லட்சம் செயின தூக்கிய கில்லாடி திருடன்..!” கூட்ட நெரிசலில் ஜேடியூ தலைவருக்கு நடந்த விபரீதம்..!!
பீகார் மாநிலம் முசாப்பர்பூரில், அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நிஷாந்த் குமார் வருகையின் போது அவரை வரவேற்கும் நிகழ்வில் ஒரு விசித்திரமான திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. துர்க்கி காவல் எல்லைக்குட்பட்ட சக்ரி சௌக் பகுதியில் அமைச்சரை...