LATEST NEWS1 day ago
“அம்மாடியோ தங்கத்தை விற்கும்போது இவ்வளவு நஷ்டமா..?” நகைக்கடைக்காரர் சொன்ன கணக்கு.. ரசீதுடன் சென்ற பெண்ணுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி..!!
ஒரு பெண் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது சேமிப்பைக் கொண்டு தங்க நகைகளை வாங்கி, அதற்கான ரசீதுகளுடன் பத்திரமாகப் பாதுகாத்து வந்தார். பின்னர் அவருக்குப் பணத் தேவை ஏற்பட்டபோது, அதே நகைகளை விற்பனை செய்வதற்காக நகைக்கடைக்குச்...