LATEST NEWS2 hours ago
“அடேங்கப்பா..! 5 லட்சம் கோடியாம்.. இப்படி ஒரு கேக்கை யாருமே பார்த்திருக்க முடியாது..” வைரல் வீடியோவைப் பார்த்து வாயடைத்துப் போன நெட்டிசன்கள்..!!
சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வரும் ஒரு வீடியோவில், தங்கம், தங்கக் கட்டிகள் மற்றும் நகைகளால் முழுமையாக அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான திருமண கேக் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. தங்கக் கட்டிகளைக் குவித்து வைத்தது...