CRIME1 day ago
“காப்பாத்துங்க.. மூச்சு முட்டுது..!” யூடியூப் வீடியோவை நம்பி பேராசை.. நள்ளிரவில் தங்கச் சுரங்கத்திற்குள் இறங்கிய நபருக்கு நேர்ந்த கதி.. திடுக்கிடும் பின்னணி..!!
ஆந்திர மாநிலம் சத்ய சாய் மாவட்டத்தில், யூடியூப் வீடியோவைப் பார்த்துத் தங்கம் எடுக்கும் ஆசையில் ஆபத்தான மலைச் சுரங்கத்திற்குள் இறங்கி உயிருக்குப் போராடிய வாலிபரை, தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் இணைந்து பத்திரமாக மீட்டுள்ளனர். நெல்லூர்...