CRIME1 day ago
“அடப்பாவி வங்கி லாக்கருக்கே ‘ஸ்கெட்ச்’..!” 60 பேரின் நகைகளை அள்ளிட்டு பேப்பரை வச்ச கில்லாடி திருடன்.. வெளியானது பகீர் சிசிடிவி காட்சி..!!
ஆந்திர மாநிலம் திருப்பதி ஊரகப் பகுதியான அவிலாலா கிளையிலுள்ள ஆந்திரா கிராமீன வங்கியில், காகிதங்களை வாடிக்கையாளர்களின் தங்க நகை பைகளில் திணித்து வைத்துவிட்டு, சுமார் 60 கணக்குகளுக்குரிய நிஜத் தங்க நகைகளைத் திருடிச் சென்ற நூதனத்...