CRIME2 months ago
“திக் திக் திக்..!” அசுர வேகமாக வந்த ரயில்.. தண்டவாளத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த யானை.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
அசாம் மாநிலத்தில் மனிதர்களின் அலட்சியத்தால் தவிர்க்கப்பட வேண்டிய மற்றொரு வனவிலங்கு பேரிடர் மீண்டும் அரங்கேறியுள்ளது. மேற்கு கர்பி ஆங்லாங் பகுதியில் உள்ள ஹவைபூர் மற்றும் லாம்சகாங் ரயில் நிலையங்களுக்கு இடையே, கோலாய் எண் 170 என்ற...