LATEST NEWS20 minutes ago
அய்யய்யோ… இப்படி ஒரு சோகமா..? ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்று நீரில் மூழ்கிய 4 குழந்தைகள்… கதறும் குடும்பம்.. தண்ணீர் தொட்டியால் நேர்ந்த விபரீதம்..!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சாலமர் மாவட்டத்தின் ரூப்சி கிராமத்தில் நிகழ்ந்த ஒரு கோர விபத்தில், தண்ணீர் நிரம்பிய பெரிய தொட்டியில் மூழ்கி நான்கு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். குடும்பத்தினர் ரூப்சி கிராமத்தில் உள்ள ஒரு குழாய்க்கிணற்று அருகில்...