LATEST NEWS1 day ago
“ஐயோ பாவம்.. தினமும் ரூ.100-க்காக போராடும் சிறுவன்..” ‘அந்த’ ஒரு காரணத்தால் உதவ மறுத்த அரசு.. நெஞ்சை உலுக்கும் அவலம்..!!
இந்தக் குடும்பப் பொறுப்புகள் எத்தனை குழந்தப்பருவங்களைச் சூறையாடிவிட்டன. ஒரு பயணி வாகனத்தில் தினமும் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்து, இந்தச் சிறுவன் தன் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறான். வருமானம் என்ற பெயரில், சில நேரங்களில் அவனால்...