LATEST NEWS4 months ago
“அன்று 5 ரூபாய் ஆட்டோவுக்குக் கஷ்டப்பட்ட அப்பா… இன்று மகன் கொடுத்த மாஸ் சர்ப்ரைஸ்.. ஆனந்த கண்ணீரில் நனைந்த தந்தை.. இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ..!!
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகவும் சிறந்த எதிர்காலத்திற்காகவும் தங்கள் வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்கிறார்கள். அந்தத் தியாகங்களைக் கௌரவிக்கும் வகையில், வோல்கர் ஸ்ரீகாந்த் தனது தந்தைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் முதல் பயணத்தை ஆச்சரியப் பரிசாக...