LATEST NEWS35 minutes ago
BREAKING: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! இனி தந்தையர்களுக்கும் மகப்பேறு விடுப்பு – முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு..!!
தமிழ்நாடு அரசில் பணிபுரியும் திருமணமான ஆண் பணியாளர்களுக்கு 15 நாட்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் இன்று அறிவித்துள்ளார். அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த முக்கிய அறிவிப்பு,...