LATEST NEWS2 hours ago
“மனைவி மீது மிளகாய் பொடி தூவி தாக்குதல் …”தினமும் குடித்துவிட்டு டார்ச்சர்…”மதுவால் அழிந்த குடும்பம்…”தாயை காப்பாற்ற தந்தையை கொன்ற மகன்! – கரூரில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்!…”
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நச்சலூர் தாட்கோ காலனி பகுதியில், குடிபோதையில் தாயைத் தாக்க முயன்ற தந்தையை மகன் இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த...