CRIME4 weeks ago
“அடச்சீ நீங்கெல்லாம் மனுஷங்களா..?” சொந்த மகளை 3 முறை சுத்தியலால் அடித்த கொடூரம்… தந்தையும் மகனும் ஆடிய கண்ணீர் நாடகம் அம்பலம்.. திடுக்கிடவைக்கும் பின்னணி..!!
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில், 22 வயது இளம் பெண்ணான சோஃபியாவை அவரது சொந்தத் தந்தையும் சகோதரரும் சேர்ந்து சுத்தியலால் அடித்துக் கொடூரமான முறையில் படுகொலை செய்துவிட்டு, அதனைச் சாலை விபத்து போலச் சித்தரித்து நாடகமாடிய...