CRIME25 minutes ago
அதிகாலையில் பயங்கரம்.. வீட்டு பால்கனியில் விளையாடிய மரண கம்பி.. தந்தையைக் காப்பாற்றச் சென்ற 24 வயது மகனுக்கும் நேர்ந்த கோர முடிவு..!!
சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார் பகுதியில், வீட்டின் பால்கனி இரும்பு கிரில் கம்பியில் எதிர்பாராதவிதமாகப் பாய்ந்த உயர் அழுத்த மின்சாரத்தில் சிக்கித் தந்தையும் மகனும் துடிதுடித்து உயிரிழந்ததோடு, தாயார் 70% தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வரும்...