LATEST NEWS2 months ago
“யாரும் நம்ப முடியாத கடல் விசித்திரம்..” வெவ்வேறு ரூட்டில் சென்ற தந்தை- மகன்… நடுவழியில் நடந்த அந்த ‘க்ளைமாக்ஸ்’ சம்பவம்.. இணையத்தை உருக வைத்த வீடியோ..!!
நடுவக் கடலில் வெவ்வேறு திசைகளில் பயணித்துக் கொண்டிருந்த மாலுமிகளான தந்தையும் மகனும், முற்றிலும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ருஷீல் சரண் என்ற இளம்...