LATEST NEWS2 months ago
“இலவச சிகிச்சை எங்கே..?” விளம்பரத்திற்கு ஒன்று, நிஜத்தில் மற்றொன்று.. ஆயுஷ்மான் அட்டையால் ஏமாந்த தந்தை – மகன்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி சம்பவம்..!!
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ அட்டையைப் பயன்படுத்தி சிகிச்சை பெற முயன்ற இளைஞருக்கும் அவரது தந்தைக்கும் நேர்ந்த துயர சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரிய அளவிலான விளம்பரங்களுடன்...