CRIME3 weeks ago
“அடச்சீ இப்படியும் ஒரு தந்தை-மகளா..?” கடைக்காரரின் கவனத்தைத் திசை திருப்பி உஷாராக ஸ்கெட்ச் போட்ட ஜோடி… விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் உண்மைகள்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டத்தில் உள்ள ஜலில்பூர்-சந்த்பூர் பகுதியில், ஒரு தந்தையும் அவரது மகளும் வாடிக்கையாளர்களைப் போல நடித்து உரம் விற்கும் கடை ஒன்றில் ரூ.1.5 லட்சம் திருடிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது....