CRIME16 minutes ago
சொந்த ஊருக்குச் சென்றபோது நேர்ந்த விபரீதம்.. டிராக்டருடன் மோதிய கார்.. தந்தை, 7 வயது மகளுக்கு நடந்த கொடூர கதி.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
தெலங்கானா மாநிலம் ஹுஸ்னாபாத் மண்டலத்தில் உள்ள பாண்டில்லா பாலத்தைக் கடந்த பிறகு, பவன் சுதா மில் அருகே கார் மற்றும் டிராக்டர் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்தத் துயரமான விபத்தில் சிக்கி தந்தை...