CRIME2 hours ago
ஆயுத பூஜை மாமூல் கேட்டு ரகளை.. ஃபேக்டரி கேட்டை உடைக்க முயன்ற திருநங்கைகள்.. வைரலாகும் அதிர்ச்சி…!!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டைப் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில், கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி அன்று திருநங்கைகள் சிலர் ஆயுத பூஜை பண்டிகைக்காக மாமூல் கேட்டு ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம்...