CRIME26 minutes ago
முகமூடி, கையுறை, ஹெல்மெட்… அத்தனை திட்டத்தையும் தவிடுபொடியாக்கிய அந்த ஒரு டாட்டூ.. கொள்ளையன் சிக்கிய பரபரப்பு பின்னணி…!!
மதுரை பைபாஸ் சாலை நேரு நகரில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் கடந்த மாதம் நடைபெற்ற பெரும் கொள்ளை சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள்...