CINEMA3 months ago
“அந்த நடிகை தான் வேணும்..! இயக்குநரின் தேர்வை நிராகரித்து கறார் காட்டிய தனுஷ்..! அந்த ஹீரோயின் யார் தெரியுமா ..?!”
நடிகர் தனுஷ் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில், கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘லப்பர் பந்து’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ்...