CRIME1 day ago
கோவையைத் தொடர்ந்து சென்னையிலுமா..?! தர்மஅடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்… ஹாஸ்பிடலில் இருந்து எஸ்கேப் ஆன கைதி..!!
கோவையைத் தொடர்ந்து சென்னை கொளத்தூரிலும் கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் புகாரில் சிக்கிய ஆட்டோ டிரைவர் டேவிட்சன் என்பவரை பொதுமக்கள் பிடித்துத் தர்மஅடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த அவருக்கு...