LATEST NEWS1 day ago
மக்களே உஷார்..! ரூ.50,000-க்கு மேல பணம் வச்சிருந்தா பறக்கும் படை தூக்கிடும்..! தமிழகத்தில் 2 தொகுதிகளில் திடீரென அமலுக்கு வந்த கெடுபிடி உத்தரவு..!!
தமிழகத்தில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தேர்தல் அறிவிக்கப்பட்ட அந்த 2 தொகுதிகளிலும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்குப் பணம் மற்றும்...