LATEST NEWS2 hours ago
“முன்னாள் முதல்வர் கருணாநிதி போட்ட பிள்ளையார் சுழி..”முதல்வர் விஜயின் தீர்மானத்திற்கு திமுக கொடுத்த மாஸ் வெல்கம்.. சட்டமன்றத்தில் கர்ஜித்த முன்னாள் அமைச்சர் ரகுபதி..!!
உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டு வருவதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்று குறிப்பிட்டு, தற்போதைய அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்தை திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி முழுமனதாக வரவேற்றுப் பேசியுள்ளார்....