LATEST NEWS2 hours ago
நேபாளத்தில் நடுநடுங்க வைக்கும் பேரழிவு..! புனிதப் பயணம் சென்ற இடத்தில் திக்குமுக்காடும் 57 தமிழர்கள்… நாலாபுறமும் சூழ்ந்த மரண பீதியில் விடிய விடிய உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தவிப்பு..!!
நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் திடீர் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் தமிழர்கள் உள்பட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வெள்ளத்தில் 17 பேர் உயிரிழந்ததாக...