LATEST NEWS1 month ago
“கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்களைக் கொன்றுவிட்டு.. ஆணவத்தோடு பேசுவதா..?” கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு சீமான் கடும் கண்டனம்..!!
கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித் தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்சியோ இல்லாது கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம் என்றும்,...