LATEST NEWS21 minutes ago
தவெகவுக்கு அடுத்த ஷாக்..! திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தவெக எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வி.. என்ன ஆச்சு..? நேரில் விரைந்த அமைச்சர்கள்..!!
பவானிசாகர் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வி, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், சரத்குமார் மற்றும் கமலி உள்ளிட்டோர் நேரில் சென்று...