CINEMA2 years ago
மும்பையில் பொறந்தாலும்…. நான் மனசுல தமிழ் பொண்ணு தான்…. ஹன்சிகாவின் சூப்பர் பதிவு…. குவியும் லைக்குகள்…!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை ஹன்சிகா மோத்வானி.இவர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.அதன் பிறகு மான் கராத்தே மற்றும் வேலாயுதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில்...