LATEST NEWS1 hour ago
“ஜிங் சிக்கா.. ஜிங் சிக்கா”.. புஷ்பவனம் குப்புசாமிக்கு அடித்த யோகம்.. புதிய அரசு கொடுத்த மாபெரும் கெளரவம்.. குவியும் வாழ்த்துகள்..!!
தமிழ் மொழியின் கலைச் செழுமையையும் பண்பாட்டுப் பெருமையையும் பாதுகாத்து வளர்க்கும் நோக்கில், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயல் இசை நாடக மன்றம் செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் புதிய...