CRIME4 weeks ago
“அவரே என்னை கொன்றுவிட்டு…” கழுத்தில் வெட்டுக்காயத்துடன் மனைவி, தூக்கில் கணவன்.. கடிதத்தில் இருந்த அதிர்ச்சி உண்மை..!!
சென்னை அம்பத்தூர் அடுத்த பாடி பகுதியில், திருமணாமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததாலும், நிரந்தர வேலைவாய்ப்பு இல்லாததாலும் கடும் மன உளைச்சலில் இருந்த தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்ட சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை...