CINEMA4 hours ago
இணை தயாரிப்பாளராக மாறும் அஜித்குமார்…வெளிநாட்டில் கார் ரேஸ்… அஜித் கேட்ட பிரம்மாண்ட தொகை…துபாய் வங்கி கணக்குக்கு மாறும் கோடிகள்? அஜித் விதித்த கறாரான நிபந்தனையால் தயாரிப்பாளர்கள் எடுத்த அதிரடி முடிவு…!
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான அஜித்குமார், அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படம் குறித்து, இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது...