CINEMA1 month ago
தாய்கிழவி பட இயக்குனரை டார்ச்சர் செய்கிறாரா ஹீரோ சிவகார்த்திகேயன்? படப்பிடிப்பு தள்ளிப் போக காரணமே அதுதானாம் – விரைவில் பஞ்சாயத்து நடத்த தயாரான தயாரிப்பாளர் கமல்ஹாசன்!
நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது சேயோன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தாய்கிழவி பட இயக்குனர் சிவக்குமார் முருகேசன் டைரக்ட் செய்து வருகிறார். தேனி மாவட்டத்தில் இந்த படத்தின் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்த...