CRIME3 weeks ago
“நான் இருக்குற டென்ஷன்ல கேமராவை ஒடச்சிருவேன்!” – காணாமல் போன சிறுமியின் தாயார் ஆக்ரோஷம்.. வைரல் வீடியோ..!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தில், கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய 7 வயது சிறுமி ஹேமலதா, அன்றைய தினமே நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். இந்த வழக்கை...