LATEST NEWS1 day ago
மக்களே உஷார்..! சந்தையில் உலவும் 324 தரமற்ற மற்றும் போலி மருந்துகள்… மத்திய மருந்து தர நிர்ணய ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்..!!
மத்திய மருந்து மற்றும் தர நிர்ணய ஆணையம் அக்டோபர் மாதத்திற்கான மருந்து தர ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில், நாடு முழுவதும் உள்ள மத்திய மருந்து ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 37 மருந்து மாதிரிகள் தரமற்றவையாக...