LATEST NEWS2 hours ago
“அதிகாலை 5 மணி… தூக்கத்தில் இருந்தவர்களை உலுக்கிய பெரும் சத்தம்..! சீறிப்பாய்ந்து கடையைத் தரைமட்டமாக்கிய அசுர லாரி… நூலிழையில் தப்பிய வாலிபர்கள்..! திக் திக் நிமிடங்கள்..!!
டேராடூனின் தரம்வாலா சௌக் பகுதியில் அதிகாலை நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை விடியற்காலை ஐந்து மணியளவில், ஹரியானா பதிவெண் கொண்ட கனரக லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக...