LATEST NEWS3 months ago
ஜோதிடர்களின் பேச்சைக் கேட்டு அரசு அலுவலகத்தை மாற்றுவதா..? இதெல்லாம் மூட நம்பிக்கை… போட்டோ ஆப்சனை விட்டுட்டு தஞ்சாவூர் போங்க… முதல்வரை கிழித்தெடுத்த தராசு ஷியாம்..!!
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள முதலமைச்சரின் அலுவலக அறையை வேறு இடத்திற்கு மாற்ற அரசு திட்டமிட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய அறை வாஸ்துப்படி சரியில்லை என்றும், அதிகாரத்திலும் புகழின் உச்சத்திலும்...