LATEST NEWS7 hours ago
அடக்கடவுளே..! தடியால் அடித்து, கட்டாயப்படுத்தி விஷம் கொடுத்துக் கொலை… சம்பளப் பாக்கியைக் கேட்ட தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்… பதறவைக்கும் பின்னணி..!!
மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் நௌகான் பகுதியில் தலித் இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உயிரிழந்தவர் நயா மொஹல்லாவைச் சேர்ந்தவரும், உள்ளூர் காய்கறி சந்தையில் கூலித் தொழிலாளியாகப்...