CRIME1 day ago
“இது தற்கொலை இல்லை, கொலை…” காதல் திருமணத்தின் கொடூர முடிவு.. தூணில் தொங்கிய தலித் பெண்ணின் சடலம்.. அதிரவைத்த தாயின் அடுக்கடுக்கான புகார்கள்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தின் பீப்பர்பூர் காவல் எல்லைக்குட்பட்ட ஹீராபூர் கிராமத்தில், காதல் திருமணம் செய்து கொண்ட தலித் பெண் ஒருவர் தனது வீட்டின் மேற்கூரை தூணில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில்...