CRIME2 hours ago
“அடச்சீ… மனுஷனுங்களாடா நீங்களாம்…?!” திருவிழாவிற்குச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… மிரட்டலுக்கு அஞ்சாமல் போலீசில் பாய்ந்த குடும்பம்..!!
உத்தரப் பிரதேசம் மொராதாபாத் மாவட்டத்தின் திலாரி காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நடைபெற்ற நவமி திருவிழாவின்போது, ஒரு தலித் பெண் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது சகோதரனுடன்...