LifeStyle4 years ago
இந்த வாரம் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அசீம் Vs அமுதவாணன்…. பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்…. வெளியானது இன்றைய முதல் ப்ரோமோ….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர்...