LATEST NEWS1 day ago
என்ன கொடுமைப்பா இது..! தலை ஒரு பக்கம்… உடல் ஒரு பக்கம்… பக்கத்திலேயே இருந்த பூஜை பொருட்கள்… காட்டில் கண்டெடுக்கப்பட்ட 30 வயது பெண்ணின் சடலம்… வெளியான திடுக்கிடும் தகவல்..!!
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டம் பலியாபூர் காவல் எல்லைக்குட்பட்ட டாங்கி பஸ்தி பகுதியில் உள்ள சட்னியா பாலத்திற்கு எதிரே உள்ள காட்டுப் பகுதியில் வெள்ளிக்கிழமை அன்று ஒரு பெண்ணின் தலை துண்டிக்கப்பட்ட சடலம் கண்டெடுக்கப்பட்டது. உள்ளூர்வாசியான...