LATEST NEWS3 years ago
தளபதி 67 படத்தில் இருந்து திடீர் விலகல்?…. ஒரே பதிவில் மொத்த வசதிக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து தளபதி 67...