LATEST NEWS3 years ago
தளபதி 68 படத்தில் இப்படி ஒரு சர்ப்ரைஸா?.. செம மாஸா இருக்க போகுது.. விஜய் ரசிகர்களுக்கு செம குஷியான அப்டேட்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் இருவரும் இணைந்த நிலையில் இந்த...