LATEST NEWS3 months ago
“AAI சொல்லவில்லை.. சொன்னது அதுதான்..! பரந்தூர் விமான நிலைய சர்ச்சை குறித்து அமைச்சர் விளக்கம்..!!”
பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்து அண்மையில் வெளியான ஒரு செய்திக்கு, தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் தனது தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ மறுப்பைத் தெரிவித்துள்ளார். பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாகப் பரவி...