LifeStyle3 months ago
வீடுகளில் பூஜை செய்யும்போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள், எதிர்மறை ஆற்றல் வராமல் தடுக்க இந்த விஷயங்களில் கவனமா இருங்க!
வீட்டில் பூஜை செய்யும் போது எதிர்மறை ஆற்றலை தடுக்கவும் வழிபாட்டின் முழு பலன்களையும் அடையவும் சில குறிப்பிட்ட விஷயங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஈர உடை அல்லது தூக்க கலக்கத்துடன் பூஜை செய்யக்கூடாது. சுவாமி வழிபாட்டை...