CRIME3 months ago
இதுதான் பெண்களுக்கான பாதுகாப்பா..? திருமணமான பெண்ணிடம் அத்துமீறிய ‘தவெக’ பிரமுகர்… தட்டிக்கேட்ட உறவினர்களை மிரட்டிய குளித்தலை போலீஸ்..!!
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த 25 வயது திருமணமான பெண் ஒருவர், அங்குள்ள பேருந்து நிலையப் பகுதியில் உள்ள ஒரு மெடிக்கல் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கு எதிரே உள்ள கடையில் நின்றுகொண்டு, தமிழக வெற்றிக்...