LATEST NEWS4 months ago
“தப்பா சித்தரிக்காதீங்க…” தொழிலாளியிடம் தவெக எம்.எல்.ஏ அபிஷேக் ஆக்ரோஷமாகப் பேசிய வீடியோவால் சர்ச்சை… கொந்தளித்த மக்கள்… நேரில் வந்து விளக்கம் அளித்த எம்.எல்.ஏ…!!
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகேயுள்ள குன்னத்தூர் பகுதியில் அரசு அனுமதியுடன் இயங்கும் கல்குவாரியில், தவெக எம்.எல்.ஏ அபிஷேக் அரசு அதிகாரிகளுடன் இணைந்து நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது அங்கிருந்த ஒருவரிடம் ஆவணங்களைக் காட்டி படிக்கச் சொன்னபோது,...