LATEST NEWS3 hours ago
அதிர்ச்சி பின்னணி…! புது போன், புது நம்பர்..! என ஒட்டுமொத்தமாக மாறும் தவெக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள்..!!!
தமிழக ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் மொபைல் போன்கள் தொடர்ச்சியாக ஹேக் செய்யப்பட்டு, அவர்களின் முக்கிய ரகசிய உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக எழுந்துள்ள சைபர் பாதுகாப்புப் பீதி அரசியல்...