LATEST NEWS2 months ago
“இதற்காக மட்டும் தான் ஆதரவு கொடுத்தோம்… இனி தவெகவுக்கு ஆதரவு வாபஸ்..!” சஸ்பென்ஸை உடைத்த எஸ்.பி. வேலுமணி… அதிரும் தமிழக அரசியல்..!!!
திமுகவை எதிர்ப்பதற்காக மட்டுமே தமிழக வெற்றிக் கழகத்தின் அரசுக்கு ஆதரவு அளித்ததாகவும், அந்த ஆதரவு தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அதிமுக மூத்த தலைவர் எஸ்பி வேலுமணி அதிரடியாகத் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின்...