LATEST NEWS26 minutes ago
இடர்பாடி சுயரூபம் தெரிஞ்சிபோச்சி… ஓங்கி அடித்து ஓரமாக உட்கார வைப்போம்… தவெக ஐடி விங் பயங்கர பதிலடி..!!
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் களம் தற்பொழுது உச்சக்கட்ட அரசியல் போர்க்களமாக மாறியுள்ளது. இத்தேர்தல் பரப்புரையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான...